திருமண நிகழ்வு என்பது ஒவ்வொருவருடைய வாழ்விலும் மிக முக்கியமான ஒரு அங்கம். ஒருவருக்கு வாழ்க்கை துணையானது நல்ல படியாக அமைந்துவிட்டால் அவர்களுக்கு அதைவிட பெரிய சந்தோஷம் இந்த உலகத்தில் வேறு எதுவும் இருக்கப்போவதில்லை.
ஒவ்வொருவருடைய பெற்றோருக்கும் தங்கள் பிள்ளைகள் நல்ல விதமாக படித்து அவர்களை நல்ல படியாக திருமணம் செய்து கொடுக்கவேண்டும் என்ற மனநிலை பிள்ளைகளை பெற்ற அனைவருக்கும் இருக்கக்கூடிய ஒன்று.
திருமணம் ஆகி 1 வருடம் ஆனவர்கள் அந்த நாளினை மிக சிறப்பாக கொண்டாடி மகிழ்வார்கள். 1 வருடம் மட்டுமல்லாமல் ஆண்டாண்டு வரும் திருமண நாளினை மிக சிறப்பாக கொண்டாடுபவர்களும் உள்ளனர். அந்த வகையில் திருமண ஆண்டு வாழ்த்து கவிதைகளை இமேஜ் மூலம் இப்போது பார்க்கலாம்.
ஒவ்வொரு வருடமும் நீங்கள் ஒருவருக்கொருவர் வைத்திருக்கும் அன்பு தொடர்ந்து வளர என் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்
என்றும் இந்த அன்பும், காதலும் தொடர என் இனிய திருமண நாள் வாழ்த்துகள்
happy wedding anniversary tamil.jpg" width="1024" height="536" />
குறையாத அன்பும், புரிந்து கொள்ள நேசமும், விட்டு கொடுக்கும் பண்பு கொண்டு பல்லாண்டு வாழ்க இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்
காற்றோடு கலந்து விட்ட பூக்களின் வாசமும்,
என்னோடு கலந்து விட்ட
உனது அன்பின் வாசமும்,
என்றுமே பிரியாது
திருமண நாள் வாழ்த்துக்கள்
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |
Wishes in Tamil" />
Wishes in Tamil" />
Wishes in Tamil | Happy Teachers Day Wishes in Tamil" />
மேலும் இதில் பதிவிடும் தகவல்கள் அனைத்தும் பல இணையதளத்தில் கிடைக்கும் அல்லது சேர்க்கப்பட்டுள்ள விவரங்கள் மட்டுமே, பிழைகள் அல்லது அச்சு பிழைகள் இருக்கலாம். இந்தச் சேவையை நம்பினால் அல்லது இந்த pothunalam.com வழியாகக் கிடைக்கும் எந்த ஒரு கருத்தையும் ஏற்று நீங்கள் முடிவெடுத்தால், உங்களுடைய சொந்த முயற்சியில்தான் அதைச் செய்கிறீர்கள். இந்த தளத்தில் சொல்லப்பட்ட தகவல், தயாரிப்புகள், மற்றும் சேவைகள் சம்பந்தப்பட்ட பிற பிரச்சனைகளை நீங்கள் புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்ளவேண்டும். நீங்கள் சுயமாக எடுக்கும் முடிவிற்கு இந்த வலைத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது.
@2024 Pothunalam.com - Owned by Weby Adroit Infotech LLP | About Us | Contact: admin@webyadroit.com | Thiruvarur District -614404